தமிழ்நாடு பொது நூலகச் சட்டத் திருத்த உயர்நிலைக் குழு

தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948 மற்றும் பொது நூலக விதிகள் 1950 – திருத்தங்கள் மேற்கொள்ள உயர்நிலைக் குழு  அமைக்கப்பட்டுள்ளது. (அரசாணை (நிலை) எண். 3, பள்ளிக் கல்வித் (பொ.நூ.1) துறை, நாள் 19.01.2022)

உயர்நிலைக் குழு

முனைவர். ம. இராசேந்திரன் ,

மேனாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தலைவர்

திரு. ந. ஆவுடையப்பன்,

மேனாள் இயக்குநர்,
கன்னிமாரா பொது நூலகம்.

உறுப்பினர்

திரு.சுந்தர் கணேசன்,

இயக்குநர்,
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சென்னை .

உறுப்பினர்

திரு.ஜெகதீஷ்,

மேனாள் இயக்குநர்,
USIS, சென்னை.

உறுப்பினர்

முனைவர்.சம்யுக்தா ரவி,


நூலகர்,
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்.

உறுப்பினர்

திரு.சுந்தர்காளி,

அறிஞர்,
காந்திகிராமப் பல்கலைக்கழகம்

உறுப்பினர்

செல்வி.சி.ந.கோ.தேன்மொழி,

சட்ட ஆலோசகர்,
இணைச் செயலாளர் (ஓய்வு), தலைமைச் செயலகம், சென்னை – 9.

உறுப்பினர்

இயக்குநர்,

பொது நூலக இயக்ககம், சென்னை.

உறுப்பினர் – செயலர்

 

சிறப்பு அழைப்பாளர்கள்

 

Thiru. James H Nye

5844 S.Stony Island Ave., Apt. 14H Chicago, IL 60637 U.S.A.

Thiru. Graham Shaw,

18 Ross Court Putney Hill London SW15 3NY U.K.

Tmt. Mary Rader,

Librarian, South Asian Studies, University of Texas,