அடையாறு நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம்

அடையாறு நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் 1886 ஆம் ஆண்டு கர்னல்.ஆல்கட் என்பவராக் துவங்கப்பட்டது. கீழ்த்திசை நூலகங்களில் முக்கியமான நூலகமாகத் திகழும் இந்நூலகத்தில் கிழக்கத்திய நாகரிகள், தத்துவம் மற்றூம் மதம் தொடர்பான ஆராய்ச்சி வெளியீடுகளுடன், 250,000 புத்தகங்கள், 20,000 ஓலைச்சுவடிகளும் காணப்படுகின்றன.

நூலக முகவரி

அடையாறு நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம்,

தி தியோசபிக்கல் சொசைட்டி,

அடியாறு, சென்னை – 20.

தொ.பே. எண் :  044-24913528

மின்னஞ்சல் : alrc.hq@ts-adyar.org

இணையதளம் : http://www.ts-adyar.org/content/adyar-library-and-research-centre