உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் கட்டணம் மற்றும் காப்புத்தொகை

பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களில் உறுப்பினராகச் சேருவதற்கான உறுப்பினர் கட்டணம் மற்றும் காப்புத்தொகை விபரம்

கன்னிமாரா பொது நூலகம்  ஆண்டு கட்டணம்   : ரூ. 50.00

காப்புத்தொகை:

1.இரண்டு புத்தகங்கள்   : ரூ. 100.00

2.நான்கு புத்தகங்கள்       : ரூ. 200.00

3.ஆறு புத்தகங்கள்          : ரூ. 300.00

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆண்டு கட்டணம்   : (1)தனி நபர் -ரூ.100/- , (2)குடும்ப உறுப்பினர்-ரூ.200/-, (3) மூத்த குடிமக்கள்-ரூ.50/-, (4) மாணவ / மாணவியர்-ரூ.75/-)

காப்புத்தொகை:

1. தனி நபர் உறுப்பினர் – ரூ.250/-

2. குடும்ப உறுப்பினர் (பெரியவர்கள் -2 நபர்கள் + குழந்தைகள் 2 நபர்கள்) – ரூ.500/-

3.மூத்த குடிமக்கள் (60 வயதிற்கு மேல்) – ரூ.100/-

4.மாணவ / மாணவியர் – ரூ.150/-

மாவட்ட மைய நூலகம்

முழு நேர கிளை நூலகம்

கிளை நூலகம்

ஊர்ப்புற நூலகம்

பகுதி நேர நூலகம்

 

 

மாநகராட்சி மற்றும் நகர்புறங்களில்

ஆண்டு கட்டணம்       :  ரூ.10.00

காப்புத்தொகை:

1. ஒரு புத்தகம்        :  ரூ.20.00

2 . இரண்டு புத்தகங்கள்     :  ரூ.40.00

3. மூன்று புத்தகங்கள்    :  ரூ.50.00

பேரூராட்சிகளில்

ஆண்டு கட்டணம்        :  ரூ.5.00

காப்புத்தொகை

1 . ஒரு புத்தகம்           : ரூ.1 5.00

2 . இரண்டு புத்தகங்கள்         : ரூ.25.00

3. மூன்று புத்தகங்கள்       : ரூ.30.00