அரசு கீழ்த்திசை நூலகம், சென்னை

1869 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்நூலகத்தில்  தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடா, மராத்தி, பாலி, உருது, அரேபிய, பாரசீக மற்றும் சிங்கள் மொழிகளைச் சேர்ந்த 50,180 ஓலைச்சுவடிகள், 22134 கைப்பிரதிகள் மற்றும் 26,556 அரிய நூல்கள் காணப்படுகின்றன. இந்நூலகத்தில் காணப்படும் கணிதம், வானியல், சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவங்கள், வேதங்கள்,ஆகமங்கள், இசை, சிலை வடிவமைப்பு, வரலாறு, இலக்கணம், இலக்கியம் மற்றும் பல்வேறு துறை சார் நூல்களை இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நூலக முகவரி

 

அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம்,

ஏழாவது தளம்,

அண்ணா நூற்றாண்டு நூலகம்,

கோட்டூர்புரம், சென்னை – 85