நூலக நேரங்கள்

பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களின் நேரங்கள் 

கன்னிமாரா பொது நூலகம் 8.00  A.M  முதல்  8.00 P.M  வரை

(விடுமுறை தினங்கள் – குடியரசுத்தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆயுத பூஜா, சரஸ்வதி பூஜா, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ்)

அண்ணா நூற்றாண்டு நூலகம்  9.00  A.M  முதல்  8.00 P.M  வரை

(சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு 8.00  A.M  முதல்  9.00 P.M வரை செயல்படும்)

மாவட்ட மைய நூலகங்கள் 

8.00  A.M  முதல்  8.00 P.M வரை

(விடுமுறை தினங்கள் – வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும்  அரசு விடுமுறை நாட்கள்) 

முழு நேர கிளை நூலகங்கள் &

கிளை நூலகங்கள்

தாலூகாக்களில்(Taluks)  செயல்படும் முழு நேர கிளை நூலகங்கள் 

8.00  A.M முதல்  8.00 P.M வரை

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் செயல்படு நூலகங்கள் 

8.00 A.M முதல் 11.30 P.M வரை

3.00 P.M  முதல்   6.00 P.M வரை

பேரூராட்சிகளில் செயல்படும் நூலகங்கள் 

9.00 A.M  முதல் 12.30 வரை

4.00 P.M  முதல்  7.00 வரை

(விடுமுறை தினங்கள் – வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும்  அரசு விடுமுறை நாட்கள்)

ஊர்ப்புற நூலகங்கள்

9.00 A.M  முதல் 12.00 வரை

4.00 P.M  முதல்  6.30 P.M வரை

(விடுமுறை தினங்கள் – வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும்  அரசு விடுமுறை நாட்கள்)

பகுதி நேர நூலகங்கள்

8.00 A.M முதல் 11.00 A.M வரை

(விடுமுறை தினங்கள் – வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும்  அரசு விடுமுறை நாட்கள்)